அஜித் படத்தின் டைட்டில் விரைவில்… | தமிழ்10.காம்
தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



kave 224 நாள் முன்பு (http://www.screen4screen.com) சினிமா பிரிவில் பகிர்ந்துள்ளார்
பில்லா 2 படத்திற்குப் பிறகு அஜித் தற்போது, விஷ்ணுவர்தன் இயக்கும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்டத்தில் நயன்தாரா, ஆர்யா, டாப்ஸி மற்றும் பலர் நடிக்கிறார்கள்.