கமலின் 'தேவர் மகன்' - திரை விமர்சனம் | தமிழ்10.காம்
தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



oorkavalan 283 நாள் முன்பு (http://oorkavalan.blogspot.com) சினிமா பிரிவில் பகிர்ந்துள்ளார்
கமல் எனக்கு என்றைக்குமே ஆச்சர்யம் தான். ஒரு முறை சினிமா சம்பந்தப்பட்ட ஒரு புத்தகத்தை பார்த்தபோது, தலைவர் ரஜினியை பற்றி 'நடிகர்' என்ற அந்தஸ்து மட்டுமே அவருக்கு மக்களால் தரப்பட்டிருந்தது. ஆனால் கமல்ஹாசனை பற்றி படிக்க ஆரம்பித்தபோது தயாரிப்பாளர், இயக்குனர், கதாசிரியர், திரைக்கதை இயற்றுபவர், வசனகர்த்தா என்று பல பரிமாணங்கள் இருந்தன.