நயன்தாரவை துரத்தும் சிம்பு | தமிழ்10.காம்
தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



tamilan 284 நாள் முன்பு (http://cinemaulakam.blogspot.in) சினிமா பிரிவில் பகிர்ந்துள்ளார்
நயன்தாரா தற்போது தென்னிந்தியாவின் மோஸ்ட் வாண்டட் நடிகை. அவரைச் சுற்றி எப்போதும் பிரச்சினைகள் இருந்தாலும் கோடிகளை கொட்டி தங்கள் படத்தில் அவரை புக் பண்ண தயாரிப்பாளர்கள் வரிசையில் நிற்கிறார்கள்.