பயங்கரப் படம் + 100 நாள் விரதம் :P | தமிழ்10.காம்
தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



anuthina 223 நாள் முன்பு (http://anuthinan0.blogspot.com) சினிமா பிரிவில் பகிர்ந்துள்ளார்
வேலைநிறுத்தம் எல்லோர் நலனுக்கும் என்று கூறிகொண்டாலும், அப்படி சில விடயங்கள் இருந்தாலும், அதில் யாருக்கு அதிக நன்மை என்று எல்லோருக்குமே வெளிச்சம்! என்ன செய்வது? மாணவர்கள் நிலை எதுக்காகவோ? எதுவோ? காய்ந்த கதைதான்! எப்படியும் பல்கலைக்கழகம் தொடங்கியதும், மாணவர்கள்தான் தவறு விட்டால் போல, அதிக அழுத்தம் வழங்கபடும்!