ஒரு பார்வை | தமிழ்10.காம்
தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



shruvish 377 நாள் முன்பு (http://vayalaan.blogspot.com) சினிமா பிரிவில் பகிர்ந்துள்ளார்
நீண்ட நாட்களுக்குப் பிறகு சினிமா என்ற வரம்பை விட்டு வெகுதூரம் வெளியே வந்து நமக்கருக்கில் வாழும் மனிதர்களை திரையில் பார்த்த அனுபவத்தை கொடுத்திருக்கும்... கொடுத்துக் கொண்டிருக்கும் படம்தான் வழக்கு எண்: 18/9.தமிழ் சினிமாவில் தரமான இயக்குநர்கள் இருந்தாலும் சேரன், அமீர் போன்ற ஒரு சிலரே தமிழ் சினிமாவை உயரப் பறக்க வைக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வரிசையில் இணைந்திருக்கும் பாலாஜி சக்திவேல்.... ஒவ்வொரு காட்சியிலும் கதாபாத்திரங்களை மட்டுமின்றி அவர்களுக்கு அருகே இருக்கும் நகரும்... நகரா பொருட்களை எல்லாம் பேச வைத்திருக்கிறார்.வழக்கு எண் என்றதும் கதைக்களம் நீதிமன்றமும் வக்கீல்களின் வாதங்களுமாய் நகருமோ என்று நினைத்தால்...