One Flew Over the Cuckoo's Nest – திரைவிமர்சனம் | தமிழ்10.காம்
தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



dohatalkies 264 நாள் முன்பு (http://dohatalkies.blogspot.in) சினிமா பிரிவில் பகிர்ந்துள்ளார்
One Flew Over the Cuckoo's Nest - நல்ல தரமான படங்களை பார்த்து ரசிக்கும் ஒவ்வொருவரின் டாப் டென் லிஸ்ட்-ல் இந்த திரைப்படம் கண்டிப்பாக இடம் பெற்றே தீரும். ஆஸ்கரின் கிரான்ட் ஸ்லாம்(Grand Slam) விருதுகள் என்று அழைக்கப்படும் (சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த கதாசிரியர்) என 5 ஆஸ்கர் விருதுகளை வென்றது. இதற்கு முன் இப்படி வென்ற படம் (It Happened One Night - 1934 ) பிறகு (The Silence of the Lambs -1991 )-ல் வென்றது.