Hey Ram- குறியீடுகளின் களஞ்சியம் [2000/ஹேராம்=007] | தமிழ்10.காம்
தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



worldcinemafan 350 நாள் முன்பு (http://worldcinemafan.blogspot.in) சினிமா பிரிவில் பகிர்ந்துள்ளார்
ஹேராம் தொடரில் குறியீடு...குறியீடுன்னு... சொல்லிகிட்டே இருக்கானே...அது என்ன?சிலருக்கு... மட்டும் அந்த கேள்வி வரலாம்.மன்னிக்கவும்...அவர்களுக்காக இந்த எளிய விளக்கம்.சினிமா... குறியீடுகளால் மட்டுமே நிரப்பப்பட்டிருக்கிறது.குறியீடுகள்...காட்சிஎழுத்துபேச்சுஇசைசப்தம்இவை போன்றவைகளால் ஆனது.குறியீடு என்றால்... ஆங்கிலத்தில்... செமியாட்டிக்ஸ்[Semiotics].