தெரு நாய் (மீள்பதிவு) | கும்மாச்சி | தமிழ்10.காம்
தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



kummachi 311 நாள் முன்பு (http://www.kummacchionline.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்

“நாய் பேச்சே இனிமேல் வீட்டுல யாரும் எடுக்கக்கூடாது”
இது வீட்டம்மாவின் கட்டளை. இதற்கு காரணம் என் மகள்தான். அவள் வகுப்புத் தோழியின் வீட்டில் அழகான நாய்க்குட்டிகளைக் கண்டதும் அதில் ஒன்றை நம் வீட்டில் வளர்க்கவேண்டும் என்று என்னிடம் கேட்டுக்கொண்டிருந்தாள். அதைக் கேட்டுதான் வீட்டு அம்மா இட்ட கட்டளை. அவள் பல்லியைக் கண்டாலே அலறுவாள், நாய் என்றால் கேட்கவா வேண்டும். அதை கேட்டு என் மகளின் முகம் மாறியது. அவளை எப்படியோ சமாதானப் படுத்தி “போய் வீட்டு பாடம் செய்” என்று அங்கிருந்து அனுப்பி வைத்தேன்.