நூலக நினைவுகள்... | தமிழ்10.காம்
தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்ramesh 967 நாள் முன்பு (http://tamiluthayam.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்
பதின்ம பருவத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ள பல நிகழ்ச்சிகள் - இப்போதெல்லாம் அழகான நினைவுகளாக, மனதை வருடும் ஞாபகங்களாக - நம்மை மகிழ்ச்சியுற வைக்கிறது. அந்த வகையில் பதிவர் ரமணி அவர்களின் "தீதும் நன்றும் பிறர் தர வாரா..." தளத்தில் - "​முடிவு தெரியாக் கதைகள்" எனும் பதிவை வாசித்த போது - எனக்கும் எனக்குள் புதைந்துள்ள நூலக ஞாபகங்களை மீட்டி விட்டது. நூலகம் குறித்தெல்லாம் அப்போது ஒன்று தெரியாது.பள்ளி முடிந்த பிறகு - நாங்கள் கூடும் இடத்திற்கு அருகே "மாநில செய்தி அலுவலகம்" என்கிற அரசு அலுவலகம் ஒன்று இருந்தது. அரசு பத்திரிகைகளுக்கு...