பொளப்ப பாருங்கப்பு « Anubavajothidam.com | தமிழ்10.காம்
தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



swamy7867 284 நாள் முன்பு (http://anubavajothidam.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்
1997 ல கூட ஒரு அஞ்சு ரூபாய்க்கு அரை கிலோ நெல்லூர் நொய் -100 கிராம் வறுத்த கடலை கிடைச்சது. என்னதான் மதியம் 2 மணிக்கு மேல அந்த அஞ்சு ரூவா கிடைச்சாலும் நொய்யை வெண் பொங்கல் கணக்கா பொங்கி வறுத்த கடலை சட்னி அரைச்சு வச்சுக்கிட்டு 3 மணிக்கு ஒரு கட்டு கட்டிட்டா டிஃபன், லஞ்ச்,டின்னர் எல்லாத்துக்கும் சரியா போயிரும்.

ஆனால் இன்னைக்கு ? செலவு கணக்கை பார்த்தாலே எல்லாம் ஒடுங்கி போயிருது.