{if preg_match('/index.php$/',$templatel மருதாணி - மலரும் நினைவுகள் | தமிழ்10.காம்
தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



jeeeeva 258 நாள் முன்பு (http://www.kovaineram.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்
மருதாணி....
இதை சொல்லும் போதே அம்மணிகளுக்கு ரொம்ப பிடிக்கும்.மருதாணியை பிடிக்காத அம்மணிகளே இல்லை எனலாம்.இது பெண்கள் மட்டுமல்ல என்னை போன்ற கிராமத்தில் பிறந்து வளர்ந்த ஆண்களுக்கும் பிடிக்கும்.
எங்க ஊருல திருவிழா நடக்கும் போது ரெண்டு நாளைக்கு முன்னாடியே சொந்தகாரங்க எல்லாம் வருவாங்க.அன்னிக்கு சாயந்திரமே மருதாணி இலை பறிக்க கும்பலா குவிஞ்சு செடிய மொட்டையாக்கி எல்லாத்தையும் ஆட்டுக்கல்லில் அரைப்பாங்க.