இடுகை பற்றிய விபரங்கள்
அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...
பதிவுகளை ஒருவர் பதிவதட்க்கு அவர் படும் கஷ்டங்களை நானும் அறிவேன்
அந்த பதிவுகளை சிலர் பிரதி எடுத்து தனது வலைப்பூவிலோ அல்லது வலைத்தளத்திலோ தானே தயாரித்து எழுதியது போல பதிந்து விடுகின்றார்கள்
இவர்கள் உரியதலத்திட்க்கு தொடுப்புகளை இவர்கள் கொடுக்காமல் பதிவதனால் பலதளங்களில் பிரதி எடுக்க முடியாமல் தல உரிமையாளர்கள் கட்டமைப்புகளை உருவாக்கி உள்ளார்கள்
இந்ததலங்களிலும் பிரதி எடுக்க முடியும் அதற்காக சில படிமுறைகளை செயல்படுத்த வேண்டும்
எப்படி செயல் படுத்த வேண்டும் என்பதை பதிவதட்க்கு நான் எண்ணிய போது
என் மனதில் சில ஐயங்கள் தோன்றியது
இது சரியா அல்லது தவறா?
என்றெல்லாம் தோன்றியது அதனாலதான் இதை எமது வாசகர்களிடம் கேட்க வேண்டும் என்பதட்காக ஒரு கருத்துக்கணிப்பு ஒன்றை இங்கு பதிந்து உள்ளேன்
நீங்களும் உங்கள் வாக்குகளையும் கருத்துகளையும் இங்கு பதியுங்கள்

-
Site Links
- பதிவை இணைக்க
- Top Members
-
Site Tools
- Advanced Search
- Live
- Tag cloud
-
Latest News
- பிரசுரமானவை
- காத்திருப்பவை
- RSS Feeds
Copyright 2009 தமிழ்10.காம் -Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Tamil cinema news

நேரம் : விமர்சனம் 