இடுகை பற்றிய விபரங்கள்
மாறிட்டோம்ல...வணக்கம் தமிழ் உலக பதிவர்களே...இன்று முதல் நம்ம ப்ளாக் ....கோவை நேரம் காம்.....ஆக மாறுகிறது..www.kovaineram.comஆதரவு அளிக்கும் படி அனைத்து பதிவர்களையும் நட்போடு வேண்டி கொள்கிறேன்.இந்த . காம் வாங்க நான் பட்ட பாடு இருக்கே...யப்பாடி ..இதையே ஒரு பதிவா போடலாம் ..இதை வாங்க உதவி செய்த நண்பர் சம்பத் ( தமிழ் பேரன்ட்ஸ் ) , தமிழ்வாசி பிரகாஷ் ஆகியோர்க்கு மனம் கனிந்த நன்றிகள் நேசங்களுடன்ஜீவானந்தம்
-
Site Links
- பதிவை இணைக்க
- Top Members
-
Site Tools
- Advanced Search
- Live
- Tag cloud
-
Latest News
- பிரசுரமானவை
- காத்திருப்பவை
- RSS Feeds
Copyright 2009 தமிழ்10.காம் -Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Tamil cinema news







