நோ கமெண்ட்ஸ் ! « Anubavajothidam.com | தமிழ்10.காம்
தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



swamy7867 287 நாள் முன்பு (http://anubavajothidam.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்
அண்ணே வணக்கம்ணே !

ப்ரஸ் மீட்ல ஆருனா ரிப்பபோர்ட்டரு வில்லங்கமான கேள்வி கேட்டு தொலைச்சுட்டா அரசியல் வாதிகளை காப்பாத்தற வார்த்தை நோ கமெண்ட்ஸ்.

ஆனால் நம்ம சைட்டை பொருத்தவரைக்கும் நெஜமாலுமே நோ கமெண்ட்ஸ். ஒன்னு ரெண்டு புண்ணியாத்மாக்களை தவிர ஆருமே கமெண்ட் போடறதில்லை.

ஒரு பதிவை அடிச்சு சைட்ல போட்டு , இன்ட்லி,தமிழ்10,உடான்ஸ்,ஃபேஸ்புக்ல் ஷேர் பண்ணனும்னா குறைஞ்ச பட்சம் 1 மணி நேரம் பிடிக்குது. இந்த ஒரு மணி நேரத்தை செலவழிச்சு 60 விஷயங்களை சொல்ல எதுனா வழி இருக்கான்னு ரோசிச்சேன். ஒரு ஐடியா வந்தது. அதை கடேசியில சொல்றேன்.