பெங்களூர் ஓர் பார்வை | தமிழ்10.காம்
தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்jeeeeva 904 நாள் முன்பு (http://www.kovaineram.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்
பெங்களூர் ஓர் பார்வைபோன வாரம் நண்பரின் குடும்ப விழாவிற்கு சென்றேன்.அவர் பெங்களூர் ஆதலால் இரண்டு நாள் முன்கூட்டியே வர சொல்லி விட்டார்.எனக்கும் ரொம்ப நாளா ஆசை..இந்த பெங்களூர்ல இருக்கிற .ரொம்ப அழகான பொண்ணுங்களை பார்க்கலாம்னு.அப்புறம் பப் வேற இருக்கு.நமக்கு சொல்லவா வேணும்..எப்படியோ கர்நாடக மண்ணை மிதித்து விட்டேன்...காலை எட்டு மணிக்கே சரக்கு கடை திறந்து விடுவாங்க போல...நம்ம கடை ஓபனா இருக்கு.சரி..காலையிலேயே நம்ம கச்சேரி வேணாம் அப்படின்னு ஒருவழியா மனதை தேத்திக்கிட்டு அழகிய பெண்களின் சங்கமம் ஆன பெங்களூர் நுழைந்தேன்.காரிலேயே சென்றதால் கொஞ்சம் டயர்ட் வேற..ஒரு கடையில் நின்னு ரிலாக்ஸ் பண்ணலாம்ன்னு இறங்கினேன்..நம்ம...