மரங்கள்.... | தமிழ்10.காம்
தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



iniyavan2009 290 நாள் முன்பு (http://www.iniyavan.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்
வீட்டைச் சுற்றி மரங்களுடன் நல்ல ஒரு தோட்டத்தில் குடி இருக்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை. ஆனால் அஃது ஒரு நிராசையாகவே உள்ளது. எங்கள் ஊரில் அதாவது நான் பிறந்த ஊரில் அப்படி ரம்யமான இடம் உண்டு. எங்கள் வீட்டின் பின் நிறைய மரங்கள் உள்ளது. சிறு வயதில் மாங்காய் மரங்களுக்கு நடுவில் கயிற்றுக் கட்டில் படுத்துத் தூங்கிய சுகம் இன்னும் நெஞ்சினில் பசுமையான நினைவாய் இருக்கிறது. ஆனால் அங்கே நான் போய் ஐந்து வருடங்கள் ஆகிறது. இப்போது உள்ள சூழ்நிலையில் அது போல் ஒரு வீடு அமையுமா? என்பது கேள்விக்குறிதான்.