வெற்றியின் விலை என்ன? | தமிழ்10.காம்
தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



valaiyukam 220 நாள் முன்பு (http://www.valaiyugam.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்
உச்சியை அடைய நினைத்தால் ஏறித்தான் ஆகவேண்டும் கால்கள் வலிக்கும் களைப்பாகும் இதெல்லாம் உனக்கு சாத்தியமில்லை என்று மனம் அச்சுறுத்தி பார்க்கும் ஒய்வெடுத்துக் கொள் என்று சபலம் காட்டும் தளராதீர்கள் செய்வதை முழுமையாக விருப்பத்துடன் செய்தால் எந்த வலியும் வேதனை தராது. உச்சியை அடைந்ததும் அத்தனை களைப்பும் சுகமாகும்