by : அமரர் கல்கி

சோலைமலை இளவரசி

:

: தமிழ்

: தமிழ்

குறிப்பு

அமரர் கல்கி எழுதிய நாவல் சோலைமலை இளவரசி
நாவலின் ஒரு சில வரிகள்.

‘ரயில் பாதையின் ஒரு பக்கத்தில் மனிதர்கள் அடிக்கடி நடந்து சென்றதனால் ஏற்பட்ட ஒற்றையடிப் பாதையில் ஒரு மனிதன் அந்த நள்ளிரவு வேளையில் நடந்து கொண்டிருந்தான். பாதையைக் கண்ணால் பார்த்துக் கொண்டு அவன் நடக்கவில்லை. காலின் உணர்ச்சி கொண்டே நடந்தான்.. ரயில் தண்டவாளத்தின் ஓரமாக்க் குவிந்திருந்த கருங்கல் சல்லிகளில் அவருடைய கால்கள் சில சமயம் தடுக்கின.. ”

இவ்வாறு செல்கிறது நாவலின் தொடக்கம்.

கருத்துக்கள்

No reviews available

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

மதிப்பிட கீழே சொடுக்கவும் :

ஏன் நூலகம் ?

இங்கு இருக்கும் அனைத்து மின்னூல்களும் தரவிறக்கம் செய்து கொள்வதற்கு முற்றிலும் இலவசம்

- இலவசம்

உங்கள் படைப்புகளும் இங்கு மின்னூல் வடிவில் இணைக்க வேண்டுமெனில் உடனே எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.

- உங்கள் படைப்பு

தமிழில் வரும் தகவல்களை மின்னூல் வடிவத்தில் ஒன்றிணைக்கும் இந்த தளத்தை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் .

- தெரிவியுங்கள்

வேறு மொழிகள் அல்லாது முற்றிலும் தமிழ் மொழியில் உள்ள தகவல்களின் தொகுப்பு

- தமிழ்

நம் மொழியில் நம் நடையில் ஓர் இணைய நூலகம்

- இணைய நூலகம்