) | ~முஹம்மத் ஆஷிக்_citizen of world~ | தமிழ்10.காம்
தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



mohaashik 564 நாள் முன்பு (http://pinnoottavaathi.blogspot.com) விமர்சனம் பிரிவில் பகிர்ந்துள்ளார்
ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்ட சுல்தான் ஹைதர் அலியின் இறப்புக்கு பின்னர், அவரின் மகன், திப்பு சுல்தான் ஆங்கிலேயரை எதிர்த்து பல முறை போரிட்டு வென்று, ஆனால், இறுதியில் தன் 48-வது வயதில் 1799-ல் ஆங்கிலேயரால் மற்றொரு போர்முனையில் கொல்லப்பட்டு வீரமரணம் அடைந்தாரே..? ஏன் இதை எல்லாம் இந்திய சுதந்திரப்போராட்டத்தில் சேர்த்துக்கவில்லை..?