நிஜங்களை தொலைத்த நிழல்கள் | தமிழ்10.காம்
தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



hajamydheen 225 நாள் முன்பு (http://www.hajaashraf.blogspot.com) விமர்சனம் பிரிவில் பகிர்ந்துள்ளார்
சீரழிவின் உச்சத்திற்கு இழுத்து செல்லும் சீரியல்களுக்கு மத்தியில் நல்ல நிகழ்ச்சி என்று எடுத்து கொண்டால் அது டாக் ஷோக்கள் எனப்படும் விவாத நிகழ்ச்சிகள் தான்.ஆனால் சில டாக் ஷோக்கள் எந்த அளவிற்கு மக்களை முட்டாள்களாக ஆக்குகின்றன என்பதை பற்றி பார்ப்போம்.