விஜய் டிவி 7C எப்படி? | தமிழ்10.காம்
தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



TNMURALIDHARAN 253 நாள் முன்பு (http://tnmurali.blogspot.com) விமர்சனம் பிரிவில் பகிர்ந்துள்ளார்
''கனவுகளுடனும் குறிக்கோளுடனும் ஆசிரியர் வேலை தேடிவரும் ஸ்டாலினுக்கு(சீரியலில் அவர் பெயர் இதுதான். உண்மையில் பெயர் என்னவென்று தெரியவில்லை) அந்தப் பள்ளியில் தற்காலிக வேலை கிடைக்கிறது. அவரை 7C வகுப்பு ஆசிரியராக இருக்கும்படி அனுப்புகிறார்கள். வகுப்புக்குள் நுழைந்த அவருக்கு அதிர்ச்சி காத்துக்கொண்டிருகிறது.

Read more: http://tnmurali.blogspot.com/2012/09/7c.html#ixzz25w0xBwsb