FERRARI KI SAWAARI திரை விமர்சனம் | தமிழ்10.காம்
தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



kathiravan 237 நாள் முன்பு (http://kathirrath.blogspot.com) விமர்சனம் பிரிவில் பகிர்ந்துள்ளார்
படத்தில் எந்த இடமும் போரடிக்கவில்லை, அதுவுமில்லாமல் காரினை தொலைத்த வாட்ச்மேனும் சச்சின் வீட்டு வேலைக்காரணும் அதை தேடி அலையும் காட்சிகள் ரசிக்கும் காமெடி, விறுவிறுப்பாக திரைக்கதை அமைத்திருக்கிறார்கள். தந்தை மகன் பாசத்தினை ஒவ்வொரு ஃபிரேமிலும் செதுக்கி இருக்கிறார்கள். கண்டிப்பாக அனைவரும் பார்க்க வேண்டிய படம்.