American Pie Reunion - ஹாலிவுட் சினிமா விமர்சனம் | தமிழ்10.காம்
தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



hollywoodrasigan 310 நாள் முன்பு (http://hollywoodrasigan.blogspot.com) விமர்சனம் பிரிவில் பகிர்ந்துள்ளார்
“அமெரிக்கன் பை” … இந்த சொல்…ஏதாச்சு வெஸ்டர்ன் சாப்பாடுன்னு நெனச்சீங்கன்னா… சுத்த வேஸ்ட்டு சார் நீங்க!!! … நீங்க அதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டீங்க. ஆனா உங்க பாடசாலைக் காலத்தில் அல்லது காலேஜ் பீரியடில் உங்களுக்கு இந்த சொல்ல பரிச்சயமானது என்றால் உங்கள் டீனேஜ் காலம் படு குஜாலா இருந்திருக்கும். அந்த “பை” சீன், “வெப்கேம் டெலிகாஸ்ட்” எல்லாம் மறக்க முடியுமா? அது ஏன், சும்மா இருந்த MILF (அம்பி எல்லாம் ஒதுங்கிக்கோங்கோ) என்ற ஒரு சொல்லை வயசுப்பசங்க மனசில் புதைத்து பட்டிதொட்டியெல்லாம் பரவவிட்ட புகழும் இந்தப் படத்திற்கே..