INDIANA JONES - RAIDERS OF THE ARK திரை விமர்சனம்~மழைச்சாரல் | தமிழ்10.காம்
தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



kathiravan 274 நாள் முன்பு (http://kathirrath.blogspot.in) விமர்சனம் பிரிவில் பகிர்ந்துள்ளார்
எல்லாராலயும் ரசிக்கப்பட்ட காட்சி அந்த பிரமீடுக்குள்ள 100 கணக்கான பாம்புகளுக்கு நடுவுல மாட்டிக்கறதுதான், நிஜமா சொல்றேன் உங்களுக்கு இது வரைக்கும் நான் சொன்னதுல படத்தோட கதை ஓரளவுக்கு புரிஞ்சுருக்கும்னு நினைக்கறேன். ஆனா திரைக்கதைய நீங்க யூகிக்க முடியாத மாதிரி எடுத்துருப்பார். பார்த்தே தீர வேண்டிய படங்கள்ள இதுவும் ஒன்னு.