விநாயகர் சதுர்த்தி - 2012 | தமிழ்10.காம்
தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



bhargavke 241 நாள் முன்பு (http://www.karutthukkalam.com) செய்திகள் பிரிவில் பகிர்ந்துள்ளார்
சிறப்பு மிக்க விநாயகர் சதுர்த்தி விழா, இந்தியாவிலேயே ஓசூரில் மிக சிறப்பாக கொண்டாடும் வழக்கம் பல ஆண்டுகளாக வழக்கத்தில் உள்ளது.

இந்த ஆண்டும், பிரம்மாண்டத்திற்கு சிறிதும் குறை இல்லாமல் விஷ்வ ஹிந்து பரிஷத், ஹிந்து முன்னணி தலைமையில் நடந்து கொண்டிருக்கும் இவ்விழாவில் நூற்றுக்கணக்கான மக்கள் வந்து வழி பட்டு செல்கின்றனர்.

இவ்வாண்டு நடை பெற்றுக்கொண்டிருக்கும் விநாயகர் சதுர்த்தி விழாவில் எடுக்கப்பட்ட சில படங்கள் இங்கே, உங்களுக்காக!