அன்புள்ள அம்மாவுக்கு....(3/10/2012) | தமிழ்10.காம்
தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



jackiesekar 227 நாள் முன்பு (http://www.jackiesekar.com) செய்திகள் பிரிவில் பகிர்ந்துள்ளார்

 அன்புள்ள அம்மாவுக்கு,








நீண்ட நாட்கள் ஆகி விட்டன  உனக்கு கடிதம் எழுதி…. நிறைய வேலைப்பளு…தினமும் காலையிலும்
 மாலையிலும் யாழினியோடு நேரம்  செலவிடுவதற்கே
நேரம் சரியாக  இருக்கின்றது…



 போனவாரம் புதன் கிழமை (25/09/2012) 
உன் திதிக்கு   ஊருக்கு வந்து
இருந்தேன்….. பக்கத்து வீட்டுக்காரர்கள் நல்ல  
எண்ணத்தால் நமக்கு நிழல் கொடுத்த மாமரத்தை பட்டு போக செய்தார்கள்….
ரொம்பவும்  காய்ந்து