என்னைக் கவர்ந்த இலங்கைத் தமிழ் | தமிழ்10.காம்
தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



RathnavelNatarajan 235 நாள் முன்பு (http://rathnavel-natarajan.blogspot.in) செய்திகள் பிரிவில் பகிர்ந்துள்ளார்
எனது முகநூல் நண்பர் Ramkumar G Krish அவர்கள் “யாழ்ப்பாணத்துப் பேச்சுத் தமிழ்!!!” என்று ஒரு பதிவு எழுதியிருக்கிறார். நண்பர் இருப்பது ஆப்பிரிக்காவில். அவரது அனுமதியின் பேரில் இந்த பதிவை எனது பதிவில் வெளியிடுகிறேன்.