ஒலிம்பிக்கும் இந்தியாவும் | தமிழ்10.காம்
தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



tamilraja 279 நாள் முன்பு (http://tamilraja-thotil.blogspot.com) செய்திகள் பிரிவில் பகிர்ந்துள்ளார்
2012ஆம் ஆண்டின் ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமாக நிகழ்ந்துக் கொண்டிருக்கிறது. பதக்கப் பட்டியலில் உலக வரைப்படத்தில் கண்ணுக்குப் புலப்படாத நாடுகளெல்லாம் தங்கம் வென்று இந்தியாவை பின்னுக்குத் தள்ளிக் கொண்டு இருக்கிறது. நம் இந்தியா மட்டும் போன ஒலிம்பிக் போட்டியில் வென்ற தங்கமே போதும் என்ற எண்ணதில் இருக்கிறது.