கலாச்சாரமும் காரசாரமும்... | தமிழ்10.காம்
தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



sairose 283 நாள் முன்பு (http://jeevanathigal.blogspot.in) செய்திகள் பிரிவில் பகிர்ந்துள்ளார்
எங்கோ ஒருமுறை நான் கேள்விப்பட்டு இன்றளவிலும் என் மனதில் பதிந்து போன வார்த்தை ஒன்று உண்டு. ‘’கலாச்சாரம், பண்பாடு, புண்ணாக்கெல்லாம் கிராமமும் நகரமும் ஒட்டாமலிருக்கும் வரையில்தான். என்றைக்கு நகரங்கள் வளர்ந்து கிராமத்தைத் தொடுகிறதோ அத்தோடு எல்லாம் டமால்தான்’’... எவ்வளவு நிதர்சனமான உண்மை. நகரத்தின் நாகரீக வளர்ச்சியில்தான் கலாச்சார புண்ணாக்கு மிக வேகமாக காலாவதி ஆகிக்கொண்டிருக்கிறது. நகரங்களும் கிராமங்களும் இனி ஒட்டுவதற்கு ஒன்றுமில்லை. தகவல் தொடர்பின் அதீத வளர்ச்சி ஏற்கனவே கிராமங்களையும் நகரங்களையும் ஒட்டியாகிவிட்டது.