காதலே ஏன் இந்த மாயம் ? | தமிழ்10.காம்
தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



dhanasekaran10 470 நாள் முன்பு (http://sekar-thamil.blogspot.in) பாடல் பிரிவில் பகிர்ந்துள்ளார்
உன்னை நினைத்து
பாடிய கீதம்
மூங்கில் காட்டில்
கிழிந்திட்ட கீதம்
உள்ளே உள்ளே
நீ செய்த காயம்
என்னைக் கொல்லும்
காலனின் வாகனம்.