குதிரையின் குறிச்சொற்கள்!! | தமிழ்10.காம்
தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



Mahendiran 419 நாள் முன்பு (http://ilavenirkaalam.blogspot.com) பாடல் பிரிவில் பகிர்ந்துள்ளார்
பிடரிமயிர்கள் சிலிர்த்துஓடும் குதிரையை விழிபிதுங்கப் பார்த்தேன்!கம்பீரம் என்பதன் பொன்னான பொருளதனை அன்றுதான் அறிந்துகொண்டேன்!! சதைகள் புடைத்து முதுகை உலுப்பி புவியின் மேற்பரப்பில் பூகம்பம் வந்தது போல் குளம்புகள் உரசி விரைந்திடும் அழகை கண்டு ரசித்திருந்தேன்!!  நாசியின் வழியே புயலின் மறுவுருவாய் சுவாசத்தை வெளியேற்றி வாலின் கோணத்தை செங்குத்தாய் நிலைப்படுத்தி காற்றுக்கு இணையாய் ஓடும் அழகை கண்டு வியப்புற்றேன்!!  வலிமையின் பொருளுக்கு வாய்மொழி உதாரணமே!உன்பெயர் குதிரை தானா??!!இதற்கு மேலும் பெயருண்டா?வியப்பில் ஆழ்த்தும் உன்னைகுதிரை எனும் ஒரு பெயரால் அடக்கிவிட முடியுமா??!!  ஒன்றனுக்கு பலபெயர் சொல்லும் தேன் மதுரத் தமிழே!!பாமரன் என் அறிவுக்கு மறுபெயர் விளங்கவில்லை வினா தொடுக்கிறேன் விடையளிக்க ஓடிவா!! பாமரப்...