தெய்வம் இருப்பது எங்கே..... | தமிழ்10.காம்
தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



Ambaladiyal 292 நாள் முன்பு (http://rupika-rupika.blogspot.com) பாடல் பிரிவில் பகிர்ந்துள்ளார்
பணம் படைத்தவன் தேடுகின்றான்
நல்ல குணம் படைத்தவனை அது
தேடி ஓடுகின்றது !!!!.................

தன்நலன் மறந்து தாயானாள் உயர்
தாகம் தீர்க்கும் நீர் போலானாள்
அன்னை இவள்போல் வாழ்வதற்கு
எண்ணம் கொண்டால் போதும். இனி நீ யார்?.....