அதி நவீன கேமரா - ஒரு ரிப்போர்ட் | தமிழ்10.காம்
தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



koodalnanbanjoe 602 நாள் முன்பு (http://koodalnanban.blogspot.com) தொழில்நுட்பம் பிரிவில் பகிர்ந்துள்ளார்
போக்குவரத்தை கவனிப்பதற்காக ஐரோப்பிய கழகம் அதி நவீன , அதி வேக கேமரா ஒன்றை உருவாக முனைந்துள்ளது. Advanced Safety and Driver Support for Essential Road Transport (Asset) கேமரா என்று அழைக்கப்படும் இந்த கேமரா 5 விதமான பணிகளை செய்யும் என எதிர் பார்க்கபடுகிறது.