கணினியும் நீங்களும் 09.09.2012 | தமிழ்10.காம்
தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



ksmuthukrishnan 256 நாள் முன்பு (http://ksmuthukrishnan.blogspot.com) தொழில்நுட்பம் பிரிவில் பகிர்ந்துள்ளார்
நான் ஒரு மருத்துவத்துறை மாணவி. அண்மையில் என்னுடைய கணினியை Format செய்தேன். ஆவணங்கள் எல்லாம் அழிந்துவிட்டன. அவற்றில் என் மருத்துவ ஆய்வுக் கட்டுரைகளும் பல இருந்தன. அழிந்து போன தகவல்களை மீட்டுக் கொள்ள கடைகளில் விசாரித்தேன். RM750லிருந்து RM1500 வரை கேட்கிறார்கள். நான் ஒரு மாணவி. அவ்வளவு பணம் இல்லை. விலை மலிவாக நிரலி கிடைக்குமா. ரொம்ப அவசரம் சார். ஒரு மகளைப் போல உங்களிடம் கேட்கிறேன்.