பணம் பணம் பணம் : 26~ தொழிற்களம் | தமிழ்10.காம்
தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



swamy7867 216 நாள் முன்பு (http://tk.makkalsanthai.com) தொழில்நுட்பம் பிரிவில் பகிர்ந்துள்ளார்
தொழிற்களம் வாசியுங்கள்!
அண்ணே வணக்கம்ணே ! அக்கா வணக்கம்க்கா !!

கடந்த அத்யாயத்துல பண வேட்டைக்கு தடையா இருக்கக்கூடிய இன்னொரு அம்சத்தை சொல்றேன்னு சொல்லி நிப்பாட்டியிருந்தேன். அதை இன்னைக்கு பார்த்துருவம்.

தலையில சுமந்துக்கிட்டு போயி தெரு தெருவா ஜாடி விக்கிறவன் ஒருத்தன் இருந்தான். ஒரு நாள் மதியம் அளவு சாப்பாடு சாப்பிட்டுட்டு சாலையோர மரத்தடியில அப்படீ.. கண் அசந்தான். சின்னதா ஒரு கனவு. ஒரு அரசியல் வாதியோட சின்ன வீட்டுக்கு பிறந்த பெண் இவனை லவ்ஸ் பண்றாப்ல ஆரம்பமாச்சு. அவள் இவனை சேஸ் பண்ணி சேஸ் பண்ணி லவ் பண்றாள். நம்மாளு தமிழ் சினிமா ஹீரோ கணக்கா கழண்டு கழண்டு போறாரு. கண்ணாலமாச்சு (கனவுலதேன்)