அது என்னங்க PING! PONG!! | தமிழ்10.காம்
தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



sukucon 248 நாள் முன்பு (http://arivu-kadal.blogspot.in) தொழில்நுட்பம் பிரிவில் பகிர்ந்துள்ளார்
அது என்னங்க PING! PONG!!
என்ன தலைப்பே வித்தியாசமா விளையாட்டு புள்ளத்தனமா இருக்குனு யோசிக்கிறிங்களா அப்படி ஒன்னுமில்லைங்க. இது கணினியை பற்றிய சின்ன தகவல் தான். கணினியை பற்றி நன்கு அறிந்தவர்களுக்கு இதைபற்றி நன்றாக தெரியும். கணினி விளையாட்டில் PING என்ற சொல்லையும் பயன்படுத்துகின்றனர். ஆனால் நாம் இப்போது பார்க்கப்போவது நமது கணினியின் நெட்வொர்க் சம்மந்தமான ஒன்றாகும்.