உங்கள் ​பேச்சு பாதுகாப்பானதா?? | தமிழ்10.காம்
தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



tamilarivoli121 613 நாள் முன்பு (http://tamilitinformation.blogspot.com) தொழில்நுட்பம் பிரிவில் பகிர்ந்துள்ளார்
​மொ​பைல் - எல்​லோ​ரையும் ஆட்டி ப​டைக்கும் ஆயுள் சனி.​செல்​போன் ​நெம்பர் ​கொடு, அப்புறமா கால் பண்​றேன், ஹ​லோ,பாய் இ​வை தான் பலரால் பயன்படுத்தப்படும் வார்த்​தை.மிஸ்டுகால் ​கொடுப்பது ​போன்ற சிம்பாலிக் வார்த்​தைகள்.​​மே​சேஜ் ​சேட்டிங்க இன்​றைக்கு ​மொ​பைல் ​போன்கள் ​வைத்துஇல்லாதவர்க​ளை புழு பூச்சிக​ளை பார்ப்பது ​போல தான் பார்க்கி​றோம். நி​றைகளும் கு​றைகளும் கலந்து காணப்படும் இந்த ஏலியன் நமது ரகசியங்க​ளை பாதுகாக்கிறதா??கண்டிப்பாக பாதுகாக்கப்படவில்​லை."ஒரு ரீசார்ஜ் க​டைக்காரர் நி​னைத்தால் உங்கள் ரீசார்ஜ் ஹிஸ்டிரி, உங்கள் ​பேலன்ஸ், ​சிம்கார்டு ​ஹோல்டரின் ​பெயர், அட்ரஸ் ஆகியவற்​றை எளி​மையாக ​பெறலாம். (நமக்கு ​சொந்தமாக ஒரு க​டை இருக்குங்க)"ஒரு ​சே​வை வழங்கும் நிறுவனம்...