எழுத்துக்களை ஒலியாக மாற்றலாம் | தமிழ்10.காம்
தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



denald2010 301 நாள் முன்பு (http://denaldrobert.blogspot.com) தொழில்நுட்பம் பிரிவில் பகிர்ந்துள்ளார்
இணையதளங்கள் அனைத்துமே எழுத்து மற்றும் படங்களினால் ஆனது. ஒரு கருத்தினை எளிமையாக புரிந்துகொள்ள புகைப்படம் பயன்படுகிறது.இணையதளங்களில் உள்ள எழுத்துக்கள் அனைத்தையுமே படிக்க முடியாது. ஒரு சில குறிப்பிட்ட எழுத்துகளை மட்டுமே படிக்க முடியும். இதற்கு பதிலாக அந்த இணையதள எழுத்துக்களை பிரின்ட் எடுக்க முடியும்.இது போன்று இப்போது எழுத்துக்களை ஒலியாகவும் மாற்றிக்கொள்ள முடியும்.