தமிழ்10 தள வரிசைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் .Tamil Topsites List என்பது தமிழில் வெளிவரும் பல்வேறு இணையதளங்களை ஒன்றிணைத்து தொகுத்து வழங்குவதே ஆகும் .இதில் தரமான அல்லது வாசகர்களால் அதிகமாக பரிந்துரைக்கப்படும் பத்துத் தளங்கள் முன்பக்கத்தில் பிரசுரிக்கப்படும் .
எவ்வாறு வாசகர்களால் பரிந்துரைக்கப்படுகிறது ?
தமிழ்10 தளத்திற்கு வரும் வாசகர்கள் தங்களுக்குப் பிடித்தமான இணையத்திற்கு தங்கள் ஒட்டு அல்லது வாக்கை செலுத்துவர் .எனவே உங்கள் இணையத்தளம் அதிக வாக்குகள் பெற்று இருந்தால் தானாக முதல் பத்து இடத்திற்குள் வந்து விடும் .இவ்வாறு உங்கள் தளம் முன் பக்கத்தில் வருவதால் தமிழ்10 தளத்திற்கு வரும் அனைவரும் உங்கள் தளத்தையும் பார்வையிட வாய்ப்புண்டு .இதன் மூலம் உங்கள் இணையத் தளத்தின் traffic அதிகரிக்கும் .
ஓட்டளிப்பு முறை .
அனைத்து தளங்களுக்கும் சம வாய்ப்பு வழங்குவதற்காகவும் , கள்ள ஓட்டை தடுப்பதற்காகவும் ,ஒவ்வொரு 24 மணிநேரத்திற்கு ஒரு முறை ஓட்டுக்கள் அனைத்தும் reset செய்யப் படும் .இதன் மூலம் அதிக ஓட்டுகள் வாங்கும் இணையத்தளம் ஒவ்வொரு 24 மணிநேரத்திற்கு ஒருமுறை மாறிக் கொண்டே இருக்கும் .உதாரணமாக இன்று உங்கள் தளம் 50 ஓட்டுக்கள் பெற்று முன்னிலையில் இருக்கும் ,ஒரு வேளை மறுநாள் உங்களுக்கு 20 ஓட்டுகள் மட்டும் கிடைத்தால் பின்னே சென்று விடும் .அதற்கும் மறுநாள் 50 ஓட்டுக்கள் பெற்றால் மறுபடியும் முன்னே சென்று விடும் .இதன் மூலம் அதிக ஓட்டுக்கள் பெறும் இணையம் எப்போதும் முன்னணியில் இருக்கும் . இது மட்டும் இன்றி உங்கள் தளத்தின் நாளாந்த விபரங்களை உடனே அறிந்து கொள்ள முடியும் .உங்கள் இணையத்தளம் இங்கே தோன்றுவதற்கு tamil10 .com வழங்கும் html code ஐ உங்கள் தளத்தில் நிறுவுவது மிகவும் அவசியமான ஒன்றாகும் .இவ்வாறு உங்கள் இணையதளத்தின் வாசகர்கள் மற்றும் traffic ஐ அதிகரிக்க இன்றே tamil10 top sites இல் இணைந்து கொள்ளுங்கள்